¡Sorpréndeme!

தேர்தல் முடிவை மாற்ற வேண்டும்.. மிரட்டல் விடுத்த Trump.. வைரலான ஆடியோ | Oneindia Tamil

2021-01-05 325 Dailymotion

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடனை விட ஒரு வாக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் அதற்கேற்ப தேர்தல் முடிவுகளை மாற்றுமாறும் மாகாண தேர்தல் அதிகாரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய ஆடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trump pressurises Georgia electoral officer to do malpractice in vote counting. Audio releases goes viral.